எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்ய தடை கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்ய தடை கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்கக் கோரிய முறையீடை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றது. இன்று பிற்பகலில் விசாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: