×

தங்க முலாம் பூசிய போலி நகைகளை வங்கியில் அடகு வைத்த இருவர் கைது

திருவாரூர்: மன்னார்குடியில் தங்க முலாம் பூசிய போலி நகைகளை வங்கியில் ரூ.7. 50 லட்சத்திற்கு அடகு வைத்து, அதனை தனியார் நிதி நிறுவனம் மூலம் மீட்டு, அதே நிறுவனத்தில் மறு அடகு வைக்க முயன்ற மணிமாறன் (51), ரமேஷ் (எ) முருகையன் (54) இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

Tags : MANNARGUDI BANK RS ,Manimaran ,Ramesh (a) Murugayan ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை