×

பதவியை ராஜினாமா செய்த முன்னாள் MLAக்களிடம் ஆகஸ்ட் 4ம் தேதி விளக்கம் கேட்பு

சென்னை: தனது பதவியை ராஜினாமா செய்த முன்னாள் MLAக்களிடம் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி விளக்கம் கேட்கப்படும் என சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். மரகதம் குமரவேல், ஜெயகுமார், இசக்கி சுப்பையா, சத்யபாமா மற்றும் இபிஎஸ் தரப்பு விளக்கத்தை நாளை பெறுவதாக இருந்த நிலையில் திடீரென தேதி மாற்றப்பட்டுள்ளது.

Tags : Chennai ,EMERAGATHAM KUMARAVEL ,JAYAKUMAR ,ISAKI SUPPAIYA ,SATYABAMA ,
× RELATED திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...