3வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து; கனிமொழி எம்பி கண்டனம்

 

சென்னை: திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: முதன்முறையாக தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, வந்தே மாதரம் பாடலுடன் பட்டமளிப்பு விழா தொடங்கியுள்ளது. வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா என்று கேட்டவர், இப்போது இதை கண்டித்து எதாவது பேசுவாரா? இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

 

Related Stories: