அனைவருக்கும் ஆளுநரே பட்டங்களை வழங்குவார்: ஆளுநரின் செயலாளர்

நெல்லை: அனைவருக்கும் பதக்கங்களையும், பட்டங்களையும் ஆளுநரே வழங்குவார்என்று ஆளுநரின் செயலாளர் அறிவிப்பு. மாணவர்களின் கோரிக்கையை ஆளுநர் ஏற்றதாக ஆளுநரின் செயலாளர் சஜன்சிங் சவான் அறிவித்துள்ளார்.

Related Stories: