×

காமன்வெல்த் போட்டி: இந்திய வீராங்கனைக்கு வெள்ளிப் பதக்கம்

 

கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான 53 கிலோ பளுதூக்குதல் பிரிவில், இந்திய வீராங்கனை ஞானேஸ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். ஸ்னாட்ச் பிரிவில் 88 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோ என மொத்தம் 199 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்

Tags : Commonwealth Tournament ,Glasgow ,Commonwealth Games ,Gnaneshwari Yadav ,
× RELATED தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி கோவையில் தொடக்கம்