சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் படுதோல்வி குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். கட்சி வளர்ச்சி பணிகள், உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவை குறித்து இதில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.