நிலத்தை மீட்டுத் தரக்கோரி முதியவர் 1,445வது முறையாக மனு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான கேசவன் 1,445வது முறையாக மனு அளித்துள்ளார். தனது நிலத்தை மீட்டுத்தரக் கோரி கேசவன் என்ற முதியவர் 1,445வது முறையாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கியுள்ளார்.

Related Stories: