- மணப்பறை மாடுகள்
- திருச்சி
- மணப்பறை கால்நடைச் சந்தை
- திருச்சி மாவட்டம்
- திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை…
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை கால்நடை வார சந்தையில் குத்தகை மாற்றம் ஏற்பட்ட நிலையில் விவசாயிகளுக்கு தகவலின்றி இன்று கால்நடைகளை சந்தைக்கு எடுத்து வந்துள்ளனர். விவசாயிகள் சந்தையின் முகப்பில் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவதியுற்று வருகின்றனர். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகளுடன் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தேக்கம்.
