×

சோமாலிய கடற்கொள்ளையர்கள் 44 பேருக்கு ஆயுள் தண்டனை: மும்பை நீதிமன்றம்

மும்பை: கப்பல் கடத்தல் வழக்குகளில் சோமாலிய கடற்கொள்ளையர்கள் 44 பேருக்கு மும்பை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. 2024ல் நடந்த கப்பல் கடத்தல் சம்பவங்களில் கைதான சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

Tags : Mumbai ,court ,Bombay Special Court ,
× RELATED போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...