தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா..? சாத்தானின் ஆட்சியா..? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா..? சாத்தானின் ஆட்சியா..? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: