×

ராமநாதபுரம் அருகே கடன் கொடுக்க மறுத்த மூதாட்டி கொலை

ராமநாதபுரம்: ஏர்வாடி தர்கா அருகே மூதாட்டியை கொலை செய்து அவரின் காதில் இருந்த தங்க கம்மலை பறித்துச் சென்ற மோகன் என்பவர் கைது செய்யப்பட்டார். கடன் கொடுக்க மூதாட்டி மறுத்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags : Ramanathapuram ,Mohan ,Ervadi Dargah ,
× RELATED பெரியபாளையத்தில் பரபரப்பு பவானி...