தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் 800-க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி

நீதிமன்றங்களில் பணியில் சேர போலி பணி ஆணைகளையும் மோசடி கும்பல் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் 800-க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். வேலை வாங்கித் தருவதாக ஒவ்வொரு நபரிடமும் தலா ரூ.9 லட்சம் வரை பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். மோசடி கும்பல் குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: