சென்னை: மாதவரம் ரவுண்டானாவில் ஏற்பட்ட கோர விபத்தில் கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி தாயும், 6 மாத குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிர்தப்பிய கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.