தமிழகம் தாம்பரம் பகுதியில் வழக்கமான கட்டணத்தை விட அதிகமாக மின் கட்டணம் உயர்வு: மக்கள் அவதி Jul 17, 2026 தாம்பரம் சென்னை சென்னை: தாம்பரம் பகுதியில் வழக்கமாக வரும் கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். முறையான பதில் அளிக்காமல் அலைக்கழிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
டெல்டாவில் கேள்விக்குறியான 3.50 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி! 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வலுக்கும் கோரிக்கை
பழனி சொத்து பதிவு விவகாரம் குறித்து சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின்: உயர் நீதிமன்ற கிளை
பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு விஐபிக்களுக்கு தொடர்பு? பதிவுத்துறை அதிகாரி குறித்து திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்: 5 அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி எஸ்பி அதிரடி விசாரணை
உணவகத்துடன் கூடிய ‘ரெஸ்டோ பார்’ மது விற்பனைக்கு அரசு திட்டம்? சமூகக் கட்டமைப்பையே வேரறுக்கும் ஆபத்தான நகர்வு! எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்!
இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் மட்டும் இல்லாமல் நான்காவதாக அறிவியல் தமிழையும் படிக்கவேண்டும்: மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தல்
காவல்துறை விஜய் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது ரீல்ஸ் மாஃபியா கட்டுப்பாட்டில் உள்ளதா?: அப்பாவு கேள்வி