தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் தொடரும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செவ்வாய்கிழமை வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: