×

ரோஹித் ஷர்மாவை இந்திய அணியில் இருந்து விடுவிக்க பிசிசிஐ முடிவு என தகவல்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியே ரோஹித் ஷர்மாவின் கடைசி ஒருநாள் போட்டியாக இருக்க வாய்ப்பு என கூறப்படுகிறது. 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியை கருத்தில் கொண்டு ரோஹித் ஷர்மாவை அணியிலிருந்து விடுவிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : BCCI ,Rohit Sharma ,England ,2027 ODI World Cup… ,
× RELATED ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட்...