×

அன்புமணியை தலைவராக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று முன்னாள் எம்.எல்.ஏ. அருள் திட்டவட்டம்

 

சேலம்: அன்புமணியை தலைவராக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று முன்னாள் எம்.எல்.ஏ. அருள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சேலத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின் முன்னாள் எம்.எல்.ஏ. அருள் பேட்டி அளித்துள்ளார். ராமதாஸை ஏற்ற பாமகவினர் அன்புமணியை ஏற்கவில்லை. அன்புமணியை கண்டு வன்னியர்கள் ஏமாறக் கூடாது. அனைத்துக் கட்சிகளும் எனக்கு அழைப்பு விடுத்துள்ளன.

Tags : MLA ,Arul ,Anbumani ,Salem ,PMK ,Ramadoss ,Anbumani… ,
× RELATED திருவல்லிக்கேணியில் ரூ.11 லட்சம்...