×

தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய ஆவின் திட்டமிட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தகவல்

 

சென்னை: தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய ஆவின் திட்டமிட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது. ரூ.3.60 லட்சம் செலவில் 2 இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளன. 2 இயந்திரம் வாங்கி நிறுவிய பின் வீடுகள், ஹோட்டல்களுக்கு பாக்கெட் பால் விற்பனை நிறுத்தப்படும். கொடைக்கானல், ஊட்டி மலைப்பிரதேசங்களில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த சோதனை முறையில் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளது.

 

Tags : Aavin ,Chennai High Court ,Chennai ,
× RELATED சாமானியருக்கு ஒரு சட்டம், தவெக...