ரயிலின் முதல் வகுப்பில் முதலிரவு அலங்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம்

 

விரைவு ரயிலின் முதல் வகுப்பு அறையை, புதுமண ஜோடிக்காக முதலிரவு அறையாக அலங்காரம் செய்திருந்த வீடியோ வைரல் ஆன நிலையில் ரயிலின் டிக்கெட் பரிசோதகர் சஸ்பென்ட் செய்தனர். பணியின் போது இதனை கவனிக்கத் தவறிய குற்றச்சாட்டில் அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டதுடன், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது

 

 

Related Stories: