இந்தியா பாஜக ஆளும் உத்தராகண்டில் பத்ரிநாத் கோயிலில் பக்தர்கள் வழங்கும் நன்கொடையில் முறைகேடு! Jul 08, 2026 பத்ரிநாத் கோயில் பாஜக உத்தரகண்ட் உத்தரகண்ட் அரசு உத்தரகாண்ட்: பாஜக ஆளும் உத்தராகண்டில் பத்ரிநாத் கோயிலில் பக்தர்கள் வழங்கும் நன்கொடையில் முறைகேடு. நன்கொடை முறைகேடு குறித்து விசாரணை நடத்த 3 பேர் குழுவை உத்தராகண்ட் அரசு அமைத்தது.
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி: கேரள முதலமைச்சர் அறிவிப்பு
கிரிக்கெட் போட்டிகளின் போது வெளியாகும் ‘ஆபாச விளம்பரங்களை’ உடனடியாக தடை செய்யக் கோரி ஐசிசி-க்கு சிடிஐ கடிதம்!
நீட் தேர்வுக்கான கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பிக்க அவகாசத்தை மேலும் நீட்டித்தது தேசிய தேர்வு முகமை
நீதித்துறை குறித்து சர்ச்சைக்கு பிறகு திருத்தப்பட்ட 8ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம்: என்சிஇஆர்டி வெளியிட்டது
அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு 38 தீவிரவாதிகளுக்கும் மரண தண்டனை உறுதி: குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
கேரளத்தில் தொடர் மழை வயநாட்டில் மீண்டும் பயங்கர மண் சரிவு உயிரோடு மண்ணில் புதைந்து 5 பேர் பலி: 7 பேரை காணவில்லை
மகாராஷ்டிராவில் 3வது நாளாக நீடிக்கும் மழை; நிலச்சரிவால் மும்பை – கோவா சாலை முடங்கியது: இதுவரை 13 பேர் பலி; ஆரஞ்சு எச்சரிக்கை
மாடியில் இருந்து தள்ளிவிட்ட முயற்சி தோல்வி; மருத்துவமனையில் கணவருக்கு ஆசிட் ஊசி போட்டு கொன்ற நர்ஸ்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்