அரியலூர்: கீழுப்பழுவூர் அருகே வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றபோது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தார். வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து லீலாவதி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.