×

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடிப்பு

சிரியா: சிரியாவின் டமாஸ்கஸில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தங்கியிருந்த ஹோட்டல் அருகே அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிரியாவில் பிரான்ஸ் அதிபரை கொல்ல முயற்சி செய்ததாக தகவல். வெடிப்பு நடந்த நேரத்தில் மேக்ரான் சிரியா அதிபரை சந்திக்க அரண்மனைக்கு சென்றிருந்ததால் பாதிப்பின்றி தப்பினார். சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளன.

Tags : Damascus ,Syria ,Damascus, Syria ,Chancellor ,Emmanuel Macron ,France ,Macron ,
× RELATED பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சிரியா வருகை:...