சென்னை: பள்ளி மாணவர்களிடம் அமைச்சர் கீர்த்தனா நடந்துகொண்ட விதம் தொடர்பாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. முன்முடிவுடன் அரசுப் பள்ளியில் ஆய்வு செய்த அமைச்சர் கீர்த்தனாவுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளியில் ஆய்வு என்ற பெயரில் பள்ளி மாணவர்களை அவமானப்படுத்தி உள்ளார் என்று திமுக தெரிவித்துள்ளது.
