அரசு வழக்கறிஞர் நியமன லஞ்ச புகார் குறித்த கேள்விக்கு நீதிமன்றம் உத்தரவிடட்டும் என மாணிக்கம் பதில்

 

அரசு வழக்கறிஞர் நியமன லஞ்ச புகார் குறித்த கேள்விக்கு நீதிமன்றம் உத்தரவிடட்டும் என மாணிக்கம் பதில் அளித்துள்ளார். ஊழல் வழக்கில் தொடர்புடையவர்கள் தவெகவில் சேர்வது குறித்து மாணிக்கம் தாகூரிடம் கேள்விக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அதைப் பற்றி பேசலாம். தூய இமேஜுக்கு பாதிப்பு வராதா என்ற கேள்விக்கு தூய்மை என நாங்கள் சொன்னோமா என மாணிக்கம் தாகூர் கேள்வி. ஒரு கட்சியில் யாரை சேர்ப்பது என்பதை அந்தந்த கட்சிகளே முடிவு செய்யும்

 

Related Stories: