×

நான் முதல்வன் திட்டத்தைத் தொடர்ந்து முதல்வர் படைப்பகம் பெயரில் “முதல்வர்” என்ற சொல் நீக்கம்

 

சென்னை: நான் முதல்வன் திட்டத்தைத் தொடர்ந்து முதல்வர் படைப்பகம் பெயரில் “முதல்வர்” என்ற சொல் நீக்கபட்டுள்ளது. முதல்வர் படைப்பகம் என்பதற்கு பதிலாக ‘படைப்பகம்’ என சென்னை மாநகராட்சி டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள முதல்வர் படைப்பகத்தின் இயக்கம், பராமரிப்பு பணிகளை தனியார் மூலம் மேற்கொள்வதற்கான டெண்டரில் வெறும் ‘படைப்பகம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் 16 இடங்களில் செயல்படும் முதல்வர் படைப்பகம் மாணவர்கள் உள்பட பலருக்கு பயன்பட்டு வருகிறது

Tags : Prime ,Chennai ,Pradvarva Creature ,Nana ,Madhalvan ,Chennai Municipal Corporation ,Municipality ,
× RELATED டிராக்டர் மீது லோடு வாகனம் மோதி...