தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகருடன் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை: தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகருடன் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் சந்தித்தனர். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சந்திப்பு. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக ஆளுநரை சந்தித்து மனு அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: