×

அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தது தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை: ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

சென்னை: அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தது தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா காலத்தில் தன் மீது 16 அவதூறு வழக்கு போட்டும் கூட என்னை கைதுசெய்யவில்லை. ஒருவரை விமர்சித்து பேசியதற்காக கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மு.க.ஸ்டாலின், உதயநிதியை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனாவை கைது செய்வார்களா? என கேள்வி எழுப்பினர்.

Tags : Anita Radhakrishnan ,Daveka ,R. S. Bharati ,Chennai ,Government of Taweka ,S. Bharati ,Jayalalithaa ,
× RELATED கால்நடைகளை சாலைகளில் விடும் நபர்கள்...