சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் 6, 7, 8, 9,ம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். 6-ம் தேதி தஞ்சை, 7-ம் தேதி ராணிப்பேட்டை, திருவள்ளூர், 8-ம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு புறநகர், 9-ம் தேதி திருச்சி, நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், கட்சியின் ஆக்கப்பூர்வ வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசானை நடைபெறும் என அதிமுக தெரிவித்துள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் 6, 7, 8, 9,ம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
- எடப்பாடி பழனிசாமி
- அஇஅதிமுக
- ராயப்பேட்டை,
- சென்னை
- ராயப்பேட்டை, சென்னை
- தஞ்சாவூர்
- ராணிப்பேட்டை
- திருவள்ளூர்
- கிருஷ்ணகிரி
- தர்மபுரி
- ஈரோடு
