இந்தியா மும்பையில் மூடாத கழிவு நீர் குழியில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு Jul 02, 2026 மும்பை அஸ்லம் மும்பை: மும்பையில் வெளுத்து வாங்கிய கன மழை மூடாத கழிவு நீர் குழியில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மூடாத கழிவுநீர் குழியில் விழுந்த அஸ்லாம் என்பவர் சடலமாக மீட்க்கப்பட்டார்.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பின் ஆதரவோடு டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சதி முறியடிப்பு: 4 பயங்கரவாதிகள் அதிரடி கைது: விசாரணையில் திடுக் தகவல்
முட்டை வீசி என் மீது தாக்குதல் நடத்திய பாஜவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: திரிணாமுல் காங். எம்.பி மஹுவா மொய்த்ரா ஆவேசம்