×

கோவையில் வீடு புகுந்து கல்லூரி மாணவியின் தந்தை மீது இளைஞர்கள் தாக்குதல்

கோவை: வழுக்குப்பாறையில் வீடு புகுந்து கல்லூரி மாணவியின் தந்தையை இளைஞர்கள் தாக்கியுள்ளனர். கல்லூரியில் படித்து வரும் சிவக்குமார் என்பவரின் மகளின் அடையாள அட்டையை பறித்து சிலர் தாக்கியுள்ளனர். தனது மகள் தாக்கப்பட்டதை தட்டிக் கேட்ட தந்தை சிவக்குமாரின் வீடு புகுந்து இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சூர்யா என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, மாணவியின் வீடு புகுந்து பொருட்களை சூறையாடினர்.

Tags : Coimbatore ,Vazhukkupparai ,Sivakumar ,
× RELATED சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின்...