×

நீர்நிலைகள் புனரமைப்பு – நெறிமுறைகள் வெளியீடு

 

சென்னை: நீர்நிலைகளைப் புனரமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் வெளியிட்டார். நீர்நிலையைப் புனரமைக்க விரும்பும் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Chennai ,Minister ,Resources ,Anand ,
× RELATED அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு