×

பார்த்தசாரதி கோயில் தேரின் குடை சரிந்தது

 

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தேரின் குடை சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டி.பி.கோயில் தெருவில் சாலையின் மேலே சென்ற வயர் தட்டியதால் தேரின் குடை சரிந்தது.

Tags : Parthasarathy Temple Chariot Umbrella ,Chennai ,Thiruvallikeni ,Chariot Umbrella ,D.P. Koil Street ,
× RELATED அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு