×

நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை!

சென்னை: சூதாட்டத்தில் ரூ.20 லட்சம் பணத்தை இழந்து நண்பரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015-ல் பதியப்பட்ட வழக்கில் ஜெகதீஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Tags : Chennai ,Chennai Sessions Court ,Jagdish ,
× RELATED வரும் 3-ம் தேதி வங்கக்கடலில் குறைந்த...