×

பிரதமர் மோடியின் முகமூடியை அணிந்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்

ராஜஸ்தான்: பிரதமர் மோடியின் முகமூடியை அணிந்து, 40 ஸ்மார்ட்போன்கள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருடனை தேடும் வேட்டையில் ராஜஸ்தான் போலீசார் இறங்கியுள்ளனர்.

Tags : Modi ,Rajasthan ,Rajasthan police ,
× RELATED E20 பெட்ரோல் குறித்து ஒன்றிய அரசு பகீர் விளக்கம்!