×

ராசிபுரம் அருகே நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை

நாமக்கல்: ராசிபுரம் அருகே விவசாய தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டு துப்பாக்கிகளை பதுக்கிவைத்திருந்த பூபதி, முத்துசாமியை பிடித்து வனத்துறையினர் போலீசில் ஒப்படைத்தனர்.

Tags : Rasipuram ,Namakkal ,Bhupathi ,Muthusamy ,
× RELATED கோவையில் ஆவின் பால் மாதாந்திர...