சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக இந்தியாவை வீழ்த்தியது வரலாறு படைத்தது அயர்லாந்து அணி!

இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக இந்தியாவை வீழ்த்தியது அயர்லாந்து அணி வரலாறு படைத்துள்ளது.

Related Stories: