×

முதுகுளத்தூரில் கோயில் வளாகத்தில் சுற்றுச்சுவர் அகற்ற குழி தோண்டியபோது முதுமக்கள் தாழி கண்டெடுப்பு!!

ராமநாதபுரம்: முதுகுளத்தூரில் அய்யனார், தர்ம முனீஸ்வரர் கோயில் வளாகத்தில் சுற்றுச்சுவர் அகற்ற குழி தோண்டியபோது முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள், குறியீடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Tags : Mudukulathur ,Ramanathapuram ,Ayyanar ,Dharma Muneeswarar temple complex ,
× RELATED சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள்...