அரசு விடுதி கழிவறையில் குழந்தை பெற்று வீசிய மாணவி: போலீசார் விசாரணை

திருமலை: ஐதராபாத்தில் உள்ள அரசு விடுதி ஒன்றில், கழிவறையில் குழந்தை பெற்று, அதனை ஜன்னல் வழியாக வெளியே வீசிய 19 வயது மாணவி. மாணவியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பால் கர்ப்பமடைந்ததும், அவர் திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்த மாணவி இந்த முடிவை எடுத்ததும் விசாரணையில் அம்பலமானது.

Related Stories: