சுங்குவார்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆய்வு

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். எத்தனை பதிவுகள் வந்துள்ளன?, முடிக்கப்பட்ட பதிவுகள் எத்தனை? அனைத்து ஆவணங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

Related Stories: