சென்னை: சென்னையில் 17 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். சென்னை வேப்பேரி காவல் ஆய்வாளராக தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். புது வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளராக பொன் சித்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
