×

டேலண்ட் வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோகா தின விழா

பவானி, ஜூன் 24: அம்மாபேட்டை டேலண்ட் வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோகாதினம் கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார். இதையொட்டி மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் பல்வேறு யோகாசனங்கள் செய்து காட்டினர். பள்ளி நிர்வாகி சாந்தகுமாரி சரவணன், முதல்வர் ரமேஷ்குமார் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கலந்து கொண் டனர்.

Tags : International Yoga Day ,Talent Vidyalaya School ,Bhavani ,Ammapet ,Principal ,Saravanan ,Shanthakumari Saravanan ,Rameshkumar… ,
× RELATED பவானி நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்