வர்த்தகம் நூல் விலை ரூ.5 உயர்வு Jun 23, 2026 திருப்பூர் திருப்பூர்: நூல் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளது. நடப்பு மாதத்தில் மட்டும் 3வது முறையாக நூல் 5 விலையை உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளது.
தங்கம் விலையில் அதிரடி மாற்றம்; ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,040 குறைந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் சரிந்தது
நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சியில் சரக்கு ஏற்றுமதியை பின்னுக்கு தள்ளி முக்கிய பங்காற்றியிருக்கும் சேவை துறை.!!