×

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.880 குறைந்து சவரன் ரூ.1,11,600க்கு விற்பனை

 

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.13,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.880 குறைந்து சவரன் ரூ.1,11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை காலையில் கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.270க்கு விற்ற நிலையில் மாலையில் மாற்றம் இல்லை

Tags : Chennai ,
× RELATED ஜூன்-24: பெட்ரோல் விலை ரூ.107.77, டீசல் விலை ரூ.99.55- க்கு விற்பனை!