மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்: திமுக கடும் எதிர்ப்பு
கடும் எதிர்ப்புக்குள்ளான ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் : விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல்!!
நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அமைந்துள்ளது: காங்கிரஸ் எதிர்ப்பு
ஒரே நாடு-ஒரே தேர்தல் பன்முகத்தன்மையை சிதைக்கும்: சிந்தனைச்செல்வன் பேட்டி
ஒரே நாடு, ஒரே தேர்தல் விபரீத மசோதாவை அறிமுக நிலையிலேயே தடுத்திட வேண்டும்: இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தல்
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
ஒரே நாடு,ஒரே தேர்தல் குறித்த ஜேபிசி குழுவில் பிரியங்கா காந்திக்கு இடம்
ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டுக்குழு தலைவராக பாஜ எம்பி நியமனம்
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முழு பலத்துடன் போராடி தடுத்து நிறுத்துவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
ஒரேநாடு, ஒரே தேர்தல்: தெலுங்கு தேசம் ஆதரவு
மக்களவையின் செயல்திறன் 57.87%
மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று தாக்கல்: உடனடியாக கூட்டுக்குழுவுக்கு அனுப்ப முடிவு
ஹிட்லர், முசோலினி, இடி அமீன் மனநிலையில் மோடி ஒரே நாடு ஒரே தேர்தல் பிரச்னை நெருக்கடி நிலையை விட மோசம்: வைகோ கடும் கண்டனம்
16ம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்
ஒரே நாடு ஒரே சந்தா ஜன.1ல் தொடக்கம்
ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார் ஜன.6ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது: ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு
அரசியலமைப்பு 129வது சட்ட திருத்தம் உட்பட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நாளை தாக்கல்: ஒன்றிய அரசு பட்டியலிட்டது
“ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி
ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்ட மசோதாவை நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டம்