கோழிக்கோட்டில் இருந்து வந்த சென்னை ஆம்னி பஸ்சில் திடீர் தீ: 23 பயணிகள் தப்பினர்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தடுப்பு சுவரில் மோதி ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு: 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்
அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ் பெர்மிட் சஸ்பெண்ட்: கண்காணிக்க 30 குழுக்கள் தமிழக அரசு உத்தரவு
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு, போரூரில் இருந்து இயக்கப்படும்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தகவல்
கோயம்பேடு, போரூரில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு
முடிச்சூரில் ரூ.42.70 கோடி மதிப்பீட்டில் ஆம்னி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர்..!!
கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு காலநிலை பூங்கா முடிச்சூரில் ரூ.42.70 கோடியில் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தாம்பரம் அடுத்த முடிச்சூரில் ரூ.42.70 கோடியில் கட்டப்பட்ட ஆம்னி பேருந்து நிறுத்தம்: காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப ஆம்னி பஸ்களின் கட்டணம் பல மடங்கு உயர்வு
அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ்கள் பெர்மிட் சஸ்பெண்ட்: தமிழக அரசு உத்தரவு; 30 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
ஆம்னி பஸ் மோதியதில் ஆட்டோ டிரைவர் படுகாயம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கிடுகிடு உயர்வு
சென்னையில் இருந்து கோவை சென்ற ஆம்னி பஸ் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது: முதியவர் பலி; 10 பேர் படுகாயம்
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்வு; பயணிகள் அவதி
முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி
நெல்லையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு: 35 பேர் காயம்
மணலி புதுநகர் பகுதியில் புதர்மண்டிய பேருந்து நிலையம்
சித்தூர் அருகே கோர விபத்து ஆம்னி பஸ்- லாரி மோதல் தமிழக பக்தர்கள் உள்பட 4 பேர் பலி: 22 பயணிகள் படுகாயம்
பண்டிகை கால நெரிசலை தவிர்க்க பரனூர் சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை
கரூர் பஸ் நிலையம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் ஆணையர் நடவடிக்கை