கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டி சிறப்பு மலை ரயில் இயக்கம்: செல்பி எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
திருவள்ளுவர் சிலையின் 25ம் ஆண்டு வெள்ளி விழா: திருவள்ளூர் நூலகத்தில் புத்தக, புகைப்பட கண்காட்சி
கீழ்வேளூர் பகுதியில் பரவலாக மழை
இலங்கை கடலோர காவல்படை அட்டூழியம்: காரைக்கால் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு
கொந்தகையில் அகழாய்வின்போது கிடைத்த முதுமக்கள் தாழி விபரங்கள் வரைபடங்களாக தயாரிப்பு : தொல்லியல் துறை தீவிரம்
6 அடிக்குமேல் மண் மேடானது ஆக்கிரமிப்பால் மாயமான வீடூர் அணை: முழுமையாக தண்ணீர் தேக்கி வைக்க முடியாத அவலம்
மயிலாடுதுறை அருகே அரும்பூர் கிராமத்தில் இறந்தவர் உடலை வயல் மேட்டில் கொண்டு செல்லும் அவலம்: மயானத்துக்கு பாதை அமைக்க கோரிக்கை
மலையாக குவிந்து கிடக்கும் மண்; வைகை அணையின் கொள்ளளவு 6ல் ஒரு பங்காக குறைந்தது: மேகமலையில் நீரோடைகள் திசை மாறியதாலும் சிக்கல்
தேங்காய் மண்டி உரிமையாளர் வீட்டில் 15 சவரன் திருட்டு குடியாத்தம் அருகே
சபரிமலை பொன்னம்பல மேட்டில் அனுமதி இன்றி பூஜை: தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் மீது வனத்துறை வழக்கு
சேத்தியாத்தோப்பு அருகே பரவனாற்றை தூர்வாராததால் மண்மேடாக மாறிய அவலம்
குளத்தூர் வடக்கு கண்மாயில் சிதிலமடைந்த மடையை சீரமைக்க வலியுறுத்தல்
பெயரளவுக்கு சீரமைத்த மெயின்பஜார் சாலை ஆத்தூரில் காற்றில் பறக்கும் புழுதிபடலம்
வேஷ்டியை கழற்றி ரகளை அமமுக ஒன்றிய செயலர் கைது
புதர் மண்டிகிடப்பதால் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறும் அவலம்
சமூக விரோதிகளின் புகலிடமான மினி விளையாட்டு மைதானம் சேதமான மின் விளக்குகள் மவுனத்தில் விளையாட்டு துறை