உலக பாரா தடகளம் வட்டு எறிதல் போட்டியில் யோகேஷுக்கு வெள்ளி
அருண் விஜய்யின் ரெட்ட தல டிசம்பர் 18ல் ரிலீஸ்
சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி குன்னம், செப். 10: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பீச் வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 17 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் நவீன், வீரச்செல்வன், லோகித் ஆகியோர் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 19 வயது பிரிவு பீச் வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரிஷ், சாரதி கிருஷ்ணன், யோகேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற அணிகள் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாதிக் பாட்சா, உடற்கல்வி ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். Perambalur_100925_3
தனுஷை பாட வைத்தது எப்படி? அருண் விஜய்
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் மேம்படுத்தப்பட்ட காகிதம் அறிமுக விழா
டூவீலர் திருடிய 2 சிறுவர்கள் கைது
கேரள புதிய டிஜிபியாக ஐபி சிறப்பு இயக்குனர் நியமனம் ஆந்திராவைச் சேர்ந்தவர்
குளித்தலை கோயில் விழாவில் சிறுவன் கொலை வழக்கில் 4 பேர் கைது!!
திருடன் பட்டம் வாலிபர் தற்கொலை
ரெட்ட தல படத்துக்காக அருண் விஜய்க்கு பாடிய தனுஷ்
தீவிரவாதிகள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் காஷ்மீரில் மாயமான 3 பேர் சடலமாக மீட்பு
தனியார் பயன்படுத்தும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும்போது மரணம் ஏற்பட்டால் இழப்பீடுக்கு வீட்டின் உரிமையாளர்தான் பொறுப்பு: ஐகோர்ட் உத்தரவு
நடிகையை கத்தியால் குத்திய தயாரிப்பாளருக்கு 3 ஆண்டு சிறை
விவசாயி மீது மோதி வாய்க்காலில் பாய்ந்த கார்
அரியானா தேர்தல் வினேஷ் போகத்தை எதிர்க்கும் பா.ஜ வேட்பாளர் அறிவிப்பு
அரியானா – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
2024 பாராலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்: இந்திய வீரர் யோகேஷ் கதுனியா அபாரம்
நெல்லையில் இரு சமுதாய மாணவர்களிடையே மோதல்
சட்டப்படிப்பில் இருந்து மனுஸ்மிருதி நீக்கம்
சென்னையில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த நபரை கைது செய்தது கொளத்தூர் போலீஸ்!