ரவுடி நாகேந்திரன் 16வது நாள் காரியத்தில் பங்கேற்க 2வது மகன் அஜித் ராஜிக்கு சென்னை ஐகோர்ட் அனுமதி!!
கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் குழந்தையை கடத்திய ரவுடி
நடைபாதையில் தூங்கிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது தாக்குதல்: 2 பேர் கைது
பூச்சி மருந்து குடித்து இளம்பெண் தற்கொலை
மது போதைக்கு அடிமையான 2 பேர் தற்கொலை பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி (55). இவர் வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சியாமளா (44). இவர்களுக்கு ஒரு மகன்ஒரு மகள் உள்ளனர். மது பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அருள்மொழிநேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார்சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். * வியாசர்பாடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (35)தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவிஒரு மகள்ஒரு மகன் உள்ளனர். செல்வகுமார் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரை மனைவி கண்டித்துள்ளார். இந்த நிலையில்நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் செல்வகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பேருந்து மேற்கூரை மீது ஏறி அட்டகாசம் 8 கல்லூரி மாணவர்கள் கைது: மன்னிப்பு கேட்டு கதறல்
AI மூலம் ஆபாச வீடியோ தயாரித்து இளம்பெண்ணுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் கைது
சென்னை வியாசர்பாடியில் ஏற்பட்ட தீ விபத்தால், 10க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதம்
வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் வளாகத்தில் ரூ.56 லட்சத்தில் திருமண மண்டபம் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார்
பாஸ்போர்ட் மோசடி நடிகை மீது வழக்குப்பதிவு..!!
வியாசர்பாடி பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்றவர் கைது
வியாசர்பாடியில் 58 சவரன் நகை திருட்டில் இருவர் சிறையில் அடைப்பு: 150 கிராம் நகை மீட்பு
நண்பருக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேச சென்றவரை வெட்டிய வாலிபர்கள் கைது
சென்னை வியாசர்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 960 கிலோ செம்மர கட்டைகள் பறிமுதல்!!
வியாசர்பாடியில் வீட்டில் பதுக்கிய ஒரு டன் செம்மரம் பறிமுதல்: உரிமையாளர் கைது
வியாசர்பாடியில் பிரபல ரவுடி கைது..!!
‘மங்காத்தா’ ஆடிய 5 பெண்கள் கைது
தனியார் வங்கியில் போலி நகையை அடகு வைத்து ₹11.45 லட்சம் நூதன மோசடி: இருவர் கைது
மாணவனிடம் செல்போன் பறிப்பு
மாஞ்சா நூல் அறுத்து குழந்தை உள்பட இருவர் படுகாயம் வியாசர்பாடி முழுவதும் அதிரடி சோதனை: சிறுவர்கள் உள்பட 10 பேர் கைது