டெல்லி, உ.பி., ம.பி., பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் அடர்ந்த பனிமூட்டம் தொடர்வதால் மக்கள் தவிப்பு
கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக விஜய்யின் பிரச்சார வாகன ஓட்டுநரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!!
பரப்புரைக்கு நயன்தாரா வந்தால்கூட கூட்டம் கூடும்: விஜய் குறித்து செல்லூர் ராஜு விமர்சனம்
விஜய் மணல் கோட்டை சரியும் வைகோ உறுதி
பிரதமர் மோடி பெயரை பயன்படுத்தியவர் சிக்கினார்
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையைத் தகர்க்கிறது: திருமாவளவன்
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுவது என்பது பிழை : ப.சிதம்பரம்
தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தின் மேல் ஏறி சிபிஐ அதிகாரிகள் ஆய்வு!
தயாரிப்பாளர்களை புலம்ப வைத்த ருக்மணி
கரூரில் 41 பேர் பலியான வழக்கு: விஜய் பிரசார வாகனம் பறிமுதல்?
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு!!
தன் படத்திற்காக ஜெ.விடம் கைகட்டி நின்றவர் விஜய்: சரத்குமார் காட்டம்
கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக ஒன்றிய அரசு வெளியிட வேண்டும்: திமுக எம்.பி., திருச்சி சிவா பேச்சு
100 நாள் வேலை திட்டத்தை ஒழித்துக்கட்டும் மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வரும் 23ம்தேதி விசிக, கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
தேர்தல் அறிக்கை தயார் செய்ய குழு அமைப்பு: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
கரூர் பலி தொடர்பாக அடுத்த வாரம் மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராவார்: தவெக நிர்வாகி நிர்மல்குமார்
அதிமுக களத்தில் இல்லையென்பது முட்டாள்தனம் தவெக கடைக்கு வியாபாரமே ஆகல… விஜய் நாவை அடக்கி பேசணும்… செல்லூர் ராஜூ எச்சரிக்கை
கரூர் நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார் தவெக தலைவர் விஜய்!!
அதிகாரம் மட்டும் அல்ல; அதிகாரப் பகிர்வையும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: மாணிக்கம் தாகூர்
இங்கி பிங்கி போட்டு முடிவெடுக்க கூடாது விஜய்க்கு அரசியல் பக்குவம் இல்லை: அண்ணாமலை கடும் தாக்கு